ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா?
இலங்கையின் புதிய பிரதமர் ரணிலின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதில் மொட்டு கட்சி அதிக அக்கறைகள் காண்பிப்பதால் பொருளாதார மீட்சிக்கு அப்பால் அரசியல் மறுசீரமைப்பு என்பது அவருக்கு சவாலாகவே அமையப்போகின்றது