படைவலுவிலும், ஆயுத வலுவிலும் மேலோங்கி நிற்கும் ரஷ்யா, தனது கணிசமான படை வளத்தைப் பயன்படுத்தினால், இந்த போரை 96 மணிநேரத்திற்குள் முடித்துவிடும் என அமெரிக்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது. எனவே தான் இரண்டாவது நாள் உக்ரைனின் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கியை பாதுகாப்பாக வெளியேற்றவும் அமெரிக்கா திட்டமிட்டது………………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்