348 Views
2009ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் முள்ளிவாய்க்காலிள் தமிழின அழிப்பின் 13ம் ஆண்டை முன்னிட்டு எம் மக்கள் சந்தித்த துயரங்களையும் சிந்திய குருதியையும் நினைவுறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் Tooting doner centre குருதிக்கொடை வழங்கப்பட்டது.
இதில் பல இளைஞர்களும் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கதின் உதவி அமைச்சர் திரு சொக்கலிங்கம் அவர்கள் வந்து கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்