மத்திய கிழக்கில் போர் “சிறிது காலம்” தொடரும் என்று பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
பிரிட்டன் கத்தாருக்கு 4 போர் விமானங்களை அனுப்புவதாக ஸ்டார்மர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
”தற்காப்பு நடவடிக்கைகளுக்கு” பிரித்தானிய தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா பிரித்தானியாவை அனுமதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.



