இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீரர்கள்

192 Views

cb0e2df5 4df2 47e7 b0d1 9d992dbd4a61 1 இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீரர்கள்

சிறிலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்க வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீரர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

27ஆம் திகதி ஆரம்பமான போட்டிகள் 30 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது

தெரிவு செய்யப்படும் வீரர்கள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

Tamil News

Leave a Reply