இலங்கைக்கு பயணம் செய்வதை மீளாய்வு செய்ய தன் மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

shutterstock 61933045 இலங்கைக்கு பயணம் செய்வதை மீளாய்வு செய்ய தன் மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

கொரோனாத்  தொற்றுக் காரணமாக இலங்கைக்கான பயணத்தை மீள் பரிசீ லனை செய்யுமாறு அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நிலையங்கள் (சிடிசி) வெளியிட்ட 3ஆம் மட்ட பயண சுகாதார அறிவிப்பில்,  இலங் கையில் கொரோனா தொற்று  உயர் மட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது எனக் குறிப் பிட்டுள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகரித்திருப்பதுடன் தீவிரவாத நடவடிக் கைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 இலங்கைக்கு பயணம் செய்வதை மீளாய்வு செய்ய தன் மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்