12,000 வரையிலான உணவங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்

293 Views

உணவங்கள் மூடப்பட்டுள்ள

எரிபொருள் தட்டுப்பாடு, பால்மா – மரக்கறிகளின் விலையேற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் காரணமாக நாட்டிலுள்ள 12,000 வரையிலான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகளும் உணவங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார்.

அரச, தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply