போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட 104 பேர் உயிரிழந்தனர்.
காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற தாக்குதலில் இஸ்ரேல் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து காஸா மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ளார்



