ஐ நா வில் நீதி விசாரணை அல்லது நீதி வழங்கல் என்பது மிக அரிதாகவே காணப்படும் | சிறப்பு நேர்காணல் | ராஜ்குமார் | மனித உரிமை செயற்பாட்டாளர்

நீதி விசாரணை
இலக்கு மின்னிதழ் 172 | ilakku Weekly ePaper 172

ஐ நா வில் நீதி விசாரணை அல்லது நீதி வழங்கல் என்பது மிக அரிதாகவே காணப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கழகம் என்பது நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்து, நாடுகளுக்கு எந்தவித பங்கமும் வராமல், நாடுகளுக்கிடையே மனித உரிமையை வளப்படுத்துவது தான் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. இந்த அடிப்படையில் இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயறபாடுகளிலும் மனித உரிமைக் கழகம் நேரடியாக ஈடுபடப் போவதில்லை. ஆகவே இலங்கைக்கான அழுத்தம் கொடுக்கும் ஒருதளமாக மனித உரிமைக் கழகம் பாவிக்கப்படலாம். பாவிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது ஒரு முக்கிமான தளம். அதே நேரத்தில் இன அழிப்புக் குற்றத்திற்கான அல்லது……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்