இலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம்: 3,333 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 459,459 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
![]()
இதேவேளை, 145 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- வைத்தியக் கலாநிதி சிவப்பிரகாசம் அனுஷயந்தன் அவர்களுடனான செவ்வி | தாயகக்களம் | ILC
- மக்களின் வாழ்வில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்




