கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சிங்கப்பூரிலும் மக்கள் போராட்டம்

112 Views

கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள்  அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

WhatsApp Image 2022 07 16 at 9.49.48 AM கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சிங்கப்பூரிலும் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கு சென்றிருந்த போதும் அவருக்கு எதிராக அங்குள்ள மக்களும் புலம்பெயர் இலங்கை மக்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

WhatsApp Image 2022 07 16 at 9.49.48 AM 1 கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சிங்கப்பூரிலும் மக்கள் போராட்டம்

அதே போல் சிங்கப்பூருக்கு சென்றுள்ள  கோட்டாபயவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மற்றும் புலம்பெயர் இலங்கை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply