இந்தியா தொடர்ந்து எம்மை ஏமாற்ற முடியாது என்பதே சீனா மூலம் நாம் சொல்ல வேண்டிய செய்தி | அரூஸ் | இலக்கு

743 Views

#சீனாதூதுவரின்வடக்கிற்கானபயணம் #ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்வானொலி #அரசியல்களம் #இலக்கு

https://www.ilakku.org/we-want-mainta…

http://www.ilakku.org/

இந்தியா தொடர்ந்து எம்மை ஏமாற்ற முடியாது என்பதே சீனா மூலம் நாம் சொல்ல வேண்டிய செய்தி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

இந்தியா தொடர்ந்து எம்மை ஏமாற்ற முடியாது என்பதே சீனா மூலம் நாம் சொல்ல வேண்டிய செய்தி: சீனா தூதுவரின் வடக்கிற்கான பயணம் என்பது தமிழ் மக்களுக்கு நீட்டப்பட்ட நட்புக்கரம் அதனை பயன்படுத்துவதன் மூலம் தான் நாம் எமது இனத்தின் அரசியல் முதிர்ச்சியை காண்பிக்க முடியும். தவறவிடுவது என்பது எமது அரசியல் தோல்வியாகும்.

Tamil News

Leave a Reply