120 Views
மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபை இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதத்தை வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 350 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.