இலங்கையின் கடன் நெருக்கடியை போக்க வரிகள் உயர்த்தப்பட வேண்டும்- ஆன் மாரி தெரிவிப்பு

302 Views

இலங்கையின் கடன் நெருக்கடி

இலங்கை தனது நாணயக் கொள்கை நடவடிக்கைகளை கடுமையாக்குமாறும் அதன் கடன் நெருக்கடிகளை சமாளிக்க வரிகளை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் துறைகளின் இயக்குனர் ஆன்மாரி தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கை தனது கடன் நெருக்கடியை சமாளிக்க பணவியல் கொள்கைகளை கடுமையாக்க வேண்டும். வரிகளை உயர்த்த வேண்டும். நெகிழ்வான நாணய மாற்று வீதங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply