தமிழ் மக்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை-முள்ளிவாய்க்கால் பிரகடனம்

இன்று மே 18, தமிழினப்படுகொலை நாள். சிங்கள அரசின் தமிழினப் படுகொலை, வரலாற்றில் திட்டமிடப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆக்கிரமிப்பு சிங்கள அரசிற்கு அடிபணியாது இறுதி வரைக்கும் பிராந்திய, பூகோள  பேரரசு எகாதிபத்தியத்திற்கு  எதிராக எழுந்த இனத்தின்ஆயுதப் போராட்டம் மட்டுமே மௌனிக்கப்பட்டது என்பதை  சுட்டும் நாள். முள்ளிவாய்க்கால் சிங்கள அடக்குமுறை அரசிற்கு, பூகோள பேரரசு கட்டமைப்புக்கு எதிரான, ஈழத்தமிழினத்தின் எதிர்ப்பையும், எம் விடுதலை வேணாவாவையும் வரலாற்றில் எப்போதுமே பதிய வைத்துக்கொண்டிருக்கின்றது.

மேலும் அறிய,

May 18, 2023 PDF