Tag: There is no pressure on the Easter attack investigation; Chief of Police
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் எந்தவித அழுத்தங்களும் இல்லை; பொலிஸ் மா அதிபர்
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை- எந்தவித அழுத்தமும் இல்லை, "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இரகசியத் தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாதுள்ளது. வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்...