Tag: direction srilanka
ஆர்ப்பாட்டக்காரர்களை கையாளும்போது கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தல்
கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்
ஆர்ப்பாட்டக்காரர்களை கையாளும்போது முப்படையினரும் காவல் துறையினரும் கவனத்துடனும் மிகுந்த புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும் என இலங்கையின் சட்டத்தரணிகளும் மருத்துவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகளையும் மருத்துவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் direction...