Tag: வடமராட்சியில் காணாமல் போன மீனவர்கள்
வடமராட்சியில் காணாமல் போன மீனவர்கள் இருவரும் சடலங்களாக மீட்பு
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் பயணித்த மீனவர்கள் இருவரின் சடலங்களும் நேற்று கரையொதுங்கியுள்ளன.
வடமராட்சியின் வத்திராயன் மற்றும் கேவில் கடற்கரையோரங்களிலேயே இருவரது சடலங்களும் நேற்ற நண்பகலும் பிற்பகலும்...