Tag: யேமன் உள்நாட்டுப் போரில்
2020 ஆம் ஆண்டு, யேமன் உள்நாட்டுப் போரில் சுமார் 1,500 குழந்தைகள் பலி
யேமன் உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 குழந்தைகள் 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கோடைக்கால முகாம்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மூலம்...