Tag: ‘மேதகு’ படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை
‘மேதகு’ படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை வெளியிடுவதில் அளவற்ற பெருமை – கவிஞர் தாமரை
தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்தநாளன்று, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தைக் காட்சிப்படுத்தும் 'மேதகு' படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை வெளியிடுவதில் அளவற்ற பெருமை கொள்கிறேன் என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழீழ விடுதலைப் போராட்டமே...