Tag: பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்- 47 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களான Khost மற்றும் Kunar மீது பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்கள் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் என 47 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த தாக்குதல்களை கண்டித்து...