Tag: நீண்ட வரிசையில் காத்திருந்த
திருகோணமலை சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்ய அலை மோதும் மக்கள்
பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடும் அதிக விலை ஏற்றமும் மக்களை பாதித்துள்ளது.
திருகோணமலை சதொசவில் பொருட் கொள்வனவு செய்வதற்காக மக்கள் இன்று (22) முண்டியடித்து பல மணி நேரம் நீண்ட வரிசையில்...