Tag: தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு நாளை நினைவு கூர காவல்துறையினர் தடை
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு நாளான இன்று நினைவு நாளை அனுஸ்டிக்கச் சென்றவர்களுக்கு காவல்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தியதோடு அஞ்சலி செலுத்தவும் தடைவிதித்துள்ளனர்.
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் வடக்கு...