Tag: தாயின் உருக்கமான வேண்டுகோள்
“என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ” தாயின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ்
பாலநாதன் சதீஸ்
என்ரை கடைசி காலத்திலாவது பிள்ளையோட இருக்க ஆசைப்படுறன்.
தாயின் உருக்கமான வேண்டுகோள்: உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த போது பலர் காணாமலாக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும் முகவரியில்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தம் உறவுகளைத் தொலைத்து விட்டு காணாமல்...