Tag: கூட்டமைப்பில் இணையவில்லை
அக்குஸ் கூட்டமைப்பில் இணையவில்லை – யப்பான் மறுப்பு
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய அக்குஸ்(AUKUS) கூட்டமைப்பில் இணையவில்லை என யப்பான் கடந்த வியாழக்கிழமை (14) மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பானது,...