Tag: எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக
வவுனியாவிலும் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டம்
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக தெரிவித்து தனியார் பேருந்து தரப்பினர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டமையால் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக வெளி மாகாணங்களிற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள்...