Tag: எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு
எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து போராடும் மக்கள்
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை,...