Tag: இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 26
இலங்கை :சந்திரகாந்தன், வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் – இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
மேலும் இருவர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பதவியேற்றுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவரும் இராஜாங்க அமைச்சர்களாக இன்று பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்களாக...