Tag: இரத்தக்கறை வேண்டாம்
இரத்தக்கறை வேண்டாம், எதிர்ப்பில் ஈடுபட்ட எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்
ரம்புகன்னையில் நேற்று (19)ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய(20) பாராளுமன்ற அமரவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இரத்தக்கறை வேண்டாம் என இரத்தக்கறை படிந்த ஆடையுடன் எதிர்ப்பில்...