Tag: அறிக்கை விடுவதோடு நின்று விடக் கூடாது
மலையக கட்சிகள் அறிக்கை விடுவதோடு நின்று விடக் கூடாது
சமகாலத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் மலையக கட்சிகள் அறிக்கை விடுவதோடு நின்று விடக் கூடாது. போராட்டங்களுக்கு தலைமை தாங்கி மக்களை வழிநடத்த வேண்டும்.
அத்தோடு இப்போராட்டங்களில் கலந்து கொள்ளும்...