426 Views

கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதியினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் அவர் அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தாரென தெரிவித்தே இந்த பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
Great content! Keep up the good work!