மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் சமர்ப்பிப்பு

260 Views

சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார்.

51ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடருடன் இணைந்து இலங்கை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பாதுகாப்பு, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply