இலங்கை பொருளாதார நெருக்கடி: 7500 கோடி ரூபா மதிப்பிலான கடனுதவியை இந்தியா வழங்கும்-அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கை பொருளாதார நெருக்கடி

இலங்கை பொருளாதார நெருக்கடி

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், “இந்தியா இலங்கையுடன் துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 7500 கோடி) மதிப்பிலான கடனுதவிகள் வழங்க கையெழுத்தாகியுள்ளது,” என்று தெரிவித்திருந்தார்.