தாய்லாந்துக்கு செல்கின்றார் கோட்டபாய

146 Views

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு நாளை செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டத்தை அடுத்து இலங்கையின் வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு வழியாக சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்வாரென என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply