மறுப்பு நிலையில் இருக்கும் இலங்கை: ITJP (சர்வதேச உண்மை மற்றும் செயற்திட்டம்) ஆனது, ஆபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பு FHR மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் JDS ஆகியவற்றின் கூட்டாண்மையுடன், இலங்கையில் தண்டனையில் இருந்து பாதுகாப்பிற்கு எதிரான சண்டையை வலுவூட்டுதல் பற்றிய இணைய வழியான ஒரு வட்டமேசைக் கலந்துரையாடலுக்கு உங்களை அழைக்கின்றது.
முழுமையாக அறிய கீழ் உள்ள லிங்கை அழுத்துங்கள்…
ITJP+FHR+JDS_flyer_1200X628_v5_ in Tamil copy (2)