இலங்கை-கடந்த 11 மாதங்களில் 3596 ஆட்கடத்தல் சம்பவங்கள் பதிவு

125 Views

பல்வேறு காரணங்களுக்காக இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 3596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் (2021) ஒப்பிடுகையில் கடத்தல்களின் எண்ணிக்கை சுமார் 2800 அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் . 2021 ஆம் ஆண்டில் கடத்தல்களின் எண்ணிக்கை 835 ஆகும்.

Leave a Reply