பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்கக்கோரி புதுக்குடியிருப்பிலும் கையெழுத்து போராட்டம்

334 Views

புதுக்குடியிருப்பிலும் கையெழுத்து போராட்டம்

புதுக்குடியிருப்பிலும் கையெழுத்து போராட்டம்: இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம் பெற்றுவரும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை முற்றாக நீக்கக்கோரிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் 02.03.2022 இன்று இடம்பெற்றது.

 

Tamil News

Leave a Reply