தன்னை நம்பிய மக்களை கைவிட்டு ஓடவில்லை ரஸ்யா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி

120 Views

தன்னை நம்பிய மக்களை கைவிட்டு ஓடவில்லை ரஸ்யா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி

மின்ஸ்க் உடன்பாட்டை உக்ரைனும், ஐரோப்பிய ஒன்றியமும் மீறியதே தமது நடவடிக்கைக்கான காரணம் என்கிறது ரஸ்யா. இலங்கை இந்திய உடன்பாட்டை இலங்கை தூக்கியெறிந்து தமிழ் மக்கள் மீது ஒரு முழு எடுப்பிலான இனப்படுகொலையை இலங்கை மேற்கொண்டபோது இந்தியா இலங்கையின் பக்கம் நின்றது போல தன்னை நம்பிய மக்களை விட்டு ரஸ்யா ஓடவில்லை.

Leave a Reply