150 Views
நிதி அமைச்சரானார் பிரதமர் ரணில்
இலங்கையின் நிதி, பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.