கோட்டாவை விரட்டியதால் தான் இன்று ரணில் ஜனாதிபதி- மனோகணேசன்

84 Views

“போராட்டம் நடத்த விஹாரமகாதேவி பூங்காவை போராளிகளுக்கு தருவதாக காலையில் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி சொன்னார். அந்த யோசனையை போராளிகளுக்கு கூறி, அமைதியாக இடமாற்றம் செய்ய, ஏன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கவில்லை? என்ன இருந்தாலும், அவர்கள் கோட்டாவை விரட்டியதால்தான் இன்று, ரணில் ஜனாதிபதி..! என தனது  சமூக ஊடக  பக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply