இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
4 வலயங்களாக மாலை 4:30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையினை NSO இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.



