தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்க கோரிக்கை

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படல் வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை (21) பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துரையாடலொன்றில் பங்கெடுத்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.