செய்திகள் நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு! October 20, 2026 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளமையால், நாடளாவிய ரீதியில் இன்றும் (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.