ஒற்றுமையாக இல்லாததால் தான்13வது திருத்தச்சட்டத்தை நாங்கள் நிறைவேற்ற முடியாமல்…| ILC | இலக்கு

#முரசொலி #திருச்செல்வம் #IPKF #13வது_திருத்தச்சட்டம் #ILC #இலக்கு

ஒற்றுமையாக இல்லாததால் தான் 13வது திருத்தச்சட்டத்தை நாங்கள் நிறைவேற்றமுடியாமல் தத்தளிக்கிறோம் என்று இந்தியா சொல்லப்போகிறது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் தமிழீழத்திற்குள் வந்த இந்திய ஆக்கிரமிப்பு மேற்கொண்ட, முரசொலி பத்திரிகை காரியாலத்தை குண்டு வைத்து தகர்த்த நினைவுகளை மீட்கும் களமாகவும், இலங்கை அரசு மேற்கத்தைய நாடுகளை திருப்திப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை, இந்தியா மீண்டும் இலங்கைக்குள் மேற்கொள்ளும் இராஜதந்திர நடவடிக்கைகளின் போக்கு அதன் தாக்கம், அதன் சாதக பாதகம் பற்றியும் ஆராயும் களமாக இக்களம் அமைகின்றது

 

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad ஒற்றுமையாக இல்லாததால் தான்13வது திருத்தச்சட்டத்தை நாங்கள் நிறைவேற்ற முடியாமல்...| ILC | இலக்கு

Leave a Reply