போர் முடிந்து 12 வருடங்களை கடந்தும் வறுமையில் வாழும் மக்கள்

168 Views

12 வருடங்களை கடந்தும் வறுமையில்12 வருடங்களை கடந்தும் வறுமையில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட (புதுக்குடியிருப்பு கிழக்கு) குடியிருப்பு பகுதி தான்  புதிய குடியிருப்பு. இங்கு 12 வருடங்களை கடந்தும் வறுமையில் வாழும் மக்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

12 வருடங்களை கடந்தும் வறுமையில்12 வருடங்களை கடந்தும் வறுமையில்

இக் கிராமத்தில் தினக்கூலி செய்து வாழ்க்கையை ஓட்டும் மக்களின்   பிள்ளைகளின் கல்வியும்  பாதிப்படைந்துள்ளது.

எனவே தமிழ் அரசியல்வாதிகள் மற்றும்  பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அவர்களின் வறுமையைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதே சிறந்தது.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad போர் முடிந்து 12 வருடங்களை கடந்தும் வறுமையில் வாழும் மக்கள்

Leave a Reply