121 Views
கொழும்பில் தற்போது மின்சார கட்டண உயர்விற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
கொச்சிக்கடை – ஜம்பட்டா வீதி பகுதியில் மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தி மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.