சோஷலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாணவர் செயற்பாட்டாளர் இன்று காலை கொம்பனித்தெரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக சோஷலிச மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கொழும்பு கோட்டை காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.