கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இன்று(09.05.2026) முதல் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 இலங்கை அரசின் இனவழிப்பு போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு, மருந்து இன்றி தவித்த மக்களின் பசியைப் போக்கி, உயிர் காத்த உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பார்க்கப்படுவதால் அதனை ஞாபகப்படுத்தும் விதமாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்ப்பு நெருங்கும் வேளைகளில் தமிழர் பகுதிகளில் இந்த கஞ்சி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




