மோடியின் குளறுபடிகள் பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கைக்குள் சென்றுள்ளது-ராகுல் காந்தி

103 Views

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அழுத்தம் விடுத்துள்ளதாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply