பால்மா விலை மேலும் உயரும்!

499 Views

பால்மா விலை மேலும் இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக்க பண்டார இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதற்கமைய அதிகரிக்கும் விலை தொடர்பான அறிவிப்பை இன்று வியாழக்கிழமை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையானது கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்தமை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply